Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

13 வது திருத்தச்சட்டத்தில் வாசுதேவவிற்கு பிறந்த அக்கறை

இனியொரு... by இனியொரு...
10/17/2012
in இன்றைய செய்திகள்
0 0
12
Home இன்றைய செய்திகள்

ராஜபக்ஷவின் ‘சாம்பார், அமைச்சரவை அமச்சரான வாசுதேவ நாண்யக்கார என்ற நாசகார கம்யூனிஸ்ட் அமைச்சருக்கு 13 திருத்தச்சட்டத்தில் திடீர் அக்கறை பிறந்துள்ளது.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருப்பதானது மிகவும் பயங்கரமான பாரதூரமான அறிவிப்பாகும் என தேசியமொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கான அமைச்சர வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இல்லாதொழிக்கப்படவேண்டும் எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டமும், 2002 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடும் ஒரே வகையானவை எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழகத்தில் தொடரும் டெங்கு மரணங்கள்

Comments 12

  1. ஓணான் says:
    14 years ago

    என்ன விளையாடுறீங்களா…? வாசுதேவாவெண்டு சொல்லி கூட்டி  வந்திட்டு கோத்தபாத்தாவை கைகாட்டுறீங்கள்…!!

  2. veeran says:
    14 years ago

    13 ம் திருத்த சட்டத்தில் அதிகாரம் ஒன்றும் இல்லை என்ரு தானே பாணிகள் அதன ஏற்காமல் போராட கிளம்பி பொல்லை கொடுத்து அடை வாங்கினர், பிற்கு ஏன் அத்னைநீக்க வேண்டும் என்றவுட்ன் கூப்பாடு போடுகின்றீர்கள்

    • ஓணான் says:
      14 years ago

      ஹாய் வீர.., சரஸ்வதி பூசையெல்லாம் எப்படிபோகுது..? நடமாடும் டென்மார்க் அம்மா லண்டன் வாறவாம்… ஒரு எட்டு பாத்திட்டு வாங்களேன்…

      • veeran says:
        14 years ago

        னீங்கள் வேலிக்கு சாட்சியா

        • MustangGT says:
          14 years ago

          லொண்டனுல இருந்திட்டா இவ்ளோ லொள்ளு ?

          • வரதன் காஸ்ரோ says:
            14 years ago

            சிங்களம் தமிழ் அல்ல எதிரி.  இந்துவும். பவுத்தமும் .இஸ்லாமும். கிருஸ்தவமும் தான் நாட்டின் முதல் எதிரிகள் வேருடன் அழிக்க வேண்டும் .தட்போது இலங்கையில் ஆறூ எதிரிகள் சிங்களம். தமிழ் .இந்து. பவுத்தம். இஸ்லாம் .கிருஸ்தவமும்  இந்த யதார்த்தத்தை புரிய வேண்டும் துணீய வேண்டும்

    • netkoluvaan says:
      14 years ago

      பொல்லை கொடுத்து அடி வாங்கியது வல்வெட்டித்துறை சண்டியன்

      கூப்பாடு போடுறது இனிஒரு இது இரண்டிற்கும் என்னய்யா சம்பந்தம்

      நீங்கள் தமிழ் சண்டியர்களிடம் (புலி) மாத்திரம் வாங்கி இருக்கின்றீர்கள் மாதிரி இருக்கு அதாலைதான் எடுத்தது எல்லாத்திற்கும் இப்படி எழுதுகின்றீர்கள்

      நாங்கள் தமிழ் (புலி) ,சிங்கள (அரசு) சண்டியர்களிடம் நிறைய வாங்கி உள்ளோம் அப்படி என்றால் எவ்வளவு எழுத வேண்டும்

      வேறு நண்பர்கள் இந்திய சண்டியர்களிடம் வாங்கி உள்ளனர் அப்ப அவர்களும் தங்கள் பங்கிற்கு எழுத தொடங்கினால் ……..

      கரு பொருள் எதுவோ அதற்காக எழுதுங்கள்

      நெற்கொலுவான்

      • Dr. Sri S. Sriskanda says:
        14 years ago

        That is right. Valvetithurai thugs ruined a genuine civil war. Kayts Navaratnam had written a book titled, The Rise and Fall of the Tamil Nation in Sri Lanka.

  3. MustangGT says:
    14 years ago

    காஸ்திரோ, “சிங்களம் தமிழ் அல்ல எதிரி.  இந்துவும். பவுத்தமும் .இஸ்லாமும். கிருஸ்தவமும் தான் நாட்டின் முதல் எதிரிகள் “, அப்பிடீன்னா சிங்கள பொளத்தருக்கும் சிங்கள கிரிஸ்துவருக்கும் இடையுல சண்டை வருவதில்லயே ஏன் ? அதுமாதிரி தமிழ் கிரிஸ்துவருக்கும் இந்துக்களுக்கும் இடையில பிணக்குகளை காணல்லியே ? அது ஏன் ஏன் நண்பனே ? இது எல்லாம் ஏட்டுல எழுதிவச்சு படிக்கிறதுக்குதான் ஜோரா இருக்கிற கதை பாருங்கோ. 

    • Dr. Sri S. Sriskanda says:
      14 years ago

      Vasu now looks like Fidel Castro. He was always very handsome. He was always a good man. In the present context nobody can do anything. All can blubber something to fill the news media. That is all to it,

      • MustangGT says:
        14 years ago

        அதாவது அவர் ஒரு வெறும் கையாலாகதவர் இங்குறீங்க ?

  4. Saroja says:
    14 years ago

    Are we chasing after defunct 13A after 25 years? Quarter century of political deception is more than enough to prove that Tamils will not realise our political/economical/social aspirations through 13th Amendment. Having an symmetrical devolution solution had been the notion of the oppressors and ruling elites. It was because of the resistance of Indian patriots, for more devolution based on linguistic identity, was followed by Indians against the wishes of Nehru. Do we have any patriots left in Sri Lanka to think for everyone? An Asymmetrical federal system that address not only the Tamils in the North and East but also upcountry Tamils, Muslims and both upcountry and lower-country Sinhalese. Like Scottish and Welsh, we do not need to wait for other community . The movement for democratisation should continue for liberation of all people and also for all classes, castes and regions jointly and separately.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...