பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டு வழக்கிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்
சென்னை பாண்டி பஜாரில் உமாமகேஸ்வரனைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டு சம்பவ வழக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்...














