இலங்கை கடற்படையினர் தாக்குதல் : மீனவர்கள் காயம்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் இலங்கைக் கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டு காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகேயுள்ள தெற்கு புதுக்குடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 25 நாட்டுப்...














