உதயன் பத்திரிகை அலுவலக தாக்குதலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்
உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் மீதும் அலுவலகத்தின் மீதும் இன்று (03-04-2013) அதிகாலை 5.00 மணியளவில் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில்...












