பொது வாக்கெடுப்பு ஒருஜனநாயக பொறிமுறையாகும் : மனோ கணேசனுக்கு த.தே.ம.மு பதில்
பொது வாக்கெடுப்பு ஒருஜனநாயக பொறிமுறையாகும் மனோகணேசனின் நேர்காணலுக்கு தமிழ்த் தேசிய மகக்ள் முன்னணியின் பதில். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கடந்த (31-03-2013)ஞாயிறு தினக்குரலுக்கு அளித்த...














