இனியொரு...

இனியொரு...

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது : மனித உரிமை கண்காணிப்பகம்

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது : மனித உரிமை கண்காணிப்பகம்

 மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் இருந்து மாற்ற வேண்டும் என காமன்வெல்த் கூட்டமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அதன் இயக்குனர் பிராட்...

மக்ரெட் தட்சரின் மரணச்சடங்கிற்கு 3.6 மில்லியன் செலவானது

மக்ரெட் தட்சரின் மரணச்சடங்கிற்கு 3.6 மில்லியன் செலவானது

உலக முதலாளித்துவத்தினதும், ஏகாதிபத்தியத்தினதும் மிக உறுதியான தலைவராகக் கருதப்பட்ட மாக்ரட் தட்சரின் மரணச்சடங்கை அதே முதளித்துவம் உழைக்கும் மக்களின் பணத்தில் நடத்தி முடித்திருக்கிறது. 3.6 மில்லியன் பவுண்ஸ்...

பொதுநலவாய நாடுகள் : அடுத்த தலைவர் ராஜபக்ச?

பொதுநலவாய நாடுகள் எனப்படும் பிரித்தானியாவின் முன்னைநாள் காலனி நாடுகளது கூட்டமைப்பு தனது உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தத் தீர்மானித்துள்ளது. இதற்கு சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன....

சந்திரிகா பௌத்த அடிப்படைவாத்திற்கு எதிராக : முன்னைய ஜனாதிபத்தியின் பிந்திய ஞானம்

சந்திரிகா பௌத்த அடிப்படைவாத்திற்கு எதிராக : முன்னைய ஜனாதிபத்தியின் பிந்திய ஞானம்

சந்திரிக்கா குமராணதுங்க பொதுபல சேனாவிற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் அமரிக்காவிலும் தனது தளங்களைக் கொண்டியங்கும் பௌத்த பயங்கரவாத அமைப்பிற்கு இலங்கையில் கோத்தாபய பின்னணியில் செயற்படுகிறார். மத்துகம...

ஈதலய மற்றும் கிந்த சிங்கள சஞ்சியின் ஆசிரியரின் வீட்டை காவற்றுறையினர் சோதனை

ஈதலய மற்றும் கிந்தர ஆகிய சிங்கள சஞ்சிகைகளின் பிரதான ஆசிரியர் சிரிலால் பிரியந்தவின் வீடு நேற்றைய தினம் காவற்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக காவற்துறையினர் தம்மை கைது...

அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகரிக்கும் மக்கள் உரிமைகள் மீதான தாக்குதல்

அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகரிக்கும் மக்கள் உரிமைகள் மீதான தாக்குதல்

ஒபாமா நிர்வாகம் முந்தைய நூற்றாண்டின் சமூகச் சீர்திருத்தங்களான சமூகப்பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு என்பவற்றின் மீது ஒரு வரலாற்றுரீதியான, முன்னோடியில்லாத தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. குடியரசுக் கட்சியுடன் இணைந்து...

ஆளும் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி : இனக்கொலையாளிகளுடன் இன்னொரு புலி

ஆளும் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி : இனக்கொலையாளிகளுடன் இன்னொரு புலி

தயா மாஸ்டர் என்ற புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் முக்கிய பிரமுகர் தனது சகாக்களுடன் கோத்தாபய ராஜபக்சகவைச் சந்தித்துள்ளார். இராணுவ முகாம் ஒன்றில் இச்சந்திப்பு நடைபெற்றறுள்ளதாகத் தெரியவருகிறது....

வெளி நாடுகளிலிருந்து நாட்டைப் பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள் : மகிந்த

வெளி நாடுகளிலிருந்து நாட்டைப் பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள் : மகிந்த

பனாகொடை இராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது நாட்டை பிளவுபடுத்த சில தரப்பினர் முயற்சிக்கின்றனர் என இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச...

Page 524 of 1549 1 523 524 525 1,549