சாதிவெறியர்களால் கொலைசெயப்பட்டு தண்டவாளத்தில் வீசியெறியப்பட்ட கதாநாயகன்
இளவரசனை மட்டுமல்ல மனிதத்தையே கொன்று புதைத்த பா.ம.க மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இவர்களுக்கு ஆதரவாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கம் முழுவதுமே கேள்விக்குள்ளாக்கப்பட இது திரும்பல் புள்ளியாக அமையவேண்டும்.















