அகதி விண்ணப்பம் நிகரிக்கப்பட்டோர் கிரிமினல்கள் அல்ல : AHRU அமைப்பு
இந்திரன் சின்னையா உரையாற்றுகிறார் ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் வேலை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் குற்றவாளிகள் போன்று நடத்தப்படுகின்றனர். இனவழிப்பின் பின்னதாக...













