யாழ்ப்பாணம் செல்லும் இனக்கொலையாளியும், ஸ்ரீபன் ஜே.ரெப் உம், பிழைப்புவாத ஊடகங்களும்
தென்மராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 52 பட்டாலியன் இராணுவத் தளத்தைத் திறந்துவைக்க இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரும் இனச் சுத்திகரிப்பின் சூத்திரதாரியுமான கோட்டாபய ராஜபக்ச நாளை யாழ்ப்பாணம் செல்வதாகத் தகவல்கள்...















