கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் : ரசியாவுடன் அவசர ஒப்பந்தம்
கூடங்குளத்தில் 3, 4-ஆவது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இந்தியா-ரஷியா இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இத்திட்டம் ரூ.33,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மக்களவைத் தேர்தல் தேதி...















