மோடியை எதிர்ப்பவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் : மிரட்டும் பா.ஜ.க
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போய்விட வேண்டியதுதான் என்று பீகார் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான கிரிராஜ்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்....















