ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் :கருணாநிதி
ஜல்லிக்கட்டு காளைப் போட்டித் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று, திமுக தலைவர் மு.கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். கடந்த...















