பில் மில்லரின் ஆவண வெளியிட்டை ஒட்டி கிளஸ்கோவில் மற்றொரு ஆர்ப்பாட்டம்
ஸ்கொட்லாந்தின் தலைநகரான கிளாஸ்கோவில் கொமல்வெல்த் விளையாட்டுக்களுக்குத் தலைமை தாங்குவதற்கு இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச வருவது தெரிந்ததே. மகிந்தவின் வருகையை எதிர்த்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நாளை ஆர்ப்பாட்டம்...













