எங்கே எங்கே எம் பிள்ளைகள் எங்கே பதில்கூறு அரசே!
ஆகஸ்ட் 30, கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போய் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை, காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடும் உறவுகளின் இணையமும், மன்னார் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் மாவட்டங்களின் பிரஜைகள்...














