500 அரசியல் அகதிகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்
மெடிட்டிரேனியன் கடலில் 500 அகதிகள் கடலில் மூழ்கிப் பரிதாபமாக மரணித்துப்போயினர் என நம்பப்படுகிறது. பலஸ்தீனம், எகிப்து, சிரியா மற்றும் சூடான் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் போர்க்களமாக மாற்றியுள்ள...














