வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது அரச புலனாய்வுப் படையின் தாக்குதல் -காணொளி
இலங்கை அரசபடைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவினர்களுக்காகப் போராட்டம் நடத்திய ஜெயகுமாரியையும் அவரது மகளையுன் குற்றம் சுமத்தாமல் பேரினவாத அரசு அடைத்துவைத்திருக்கிறது. பாசிச அரசின் இச்செயலுக்கு எதிராக...















