மகிந்தவின் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறியது, மைத்திரிபால வாக்களிக்கவில்லை!
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் 95 அதிகபடியான வாக்குகளால் வெற்றியடைந்துள்ளது. இலங்கை மகிந்த குடும்ப அரசின் தரப்பிலிருந்து...















