லண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் : வெளிவராத படங்கள்
பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர். பிரித்தானியாவில் சர்ச்சைக்குரிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடத்தப்பட்ட மாவீரர் தினத்தில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை....















