மைத்திரியுடன் இணைந்து செயற்பட விரும்புகிறோம்: ஜோன் கெரி
உலகம் முழுவதிலும் இரத்த ஆறு ஒடுவதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்தியங்களின் தலைமை நாடான அமெரிக்கா இலங்கையில் நடைபெற்ற தேர்தலின் பின்புலத்திலும் செயற்பட்டது. தேர்தலில் மைத்திரிபால வெற்றிபெற்ற மறுகணமே...















