பிரான்சில் சார்லி ஹெப்டோ தாக்குதலின் பின்னர் குறிவைக்கப்படும் அப்பாவி முஸ்லீம்கள்
பிரான்சில் பல ஆண்டுகளாக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இஸ்லாமிய-விரோத மனோநிலையைத் தூண்டி வந்திருந்த நிலையில், சார்லி ஹெப்டோவில் நடந்த துப்பாக்கிச் சூடுகள், மிகவும் பிற்போக்கான சக்திகள் அப்பாவி முஸ்லீம்களைக்...















