புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?: கவிதா (நோர்வே)
தமிழர்களுக்குள்ளாகவே குறுகிய வட்டத்துள் இயங்;கிவரும் மூடுகலாச்சாரக் குழுக்கள் சிலவற்றால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல விதிமுறைகள் புலம்பெயர் நாட்டின் சட்டங்களுக்கு புறம்பானவையாகவும் இருக்கின்றன.















