கோத்தா ஆதரவுக்கும்பல் இலங்கை தேசியக் கொடியிலிருந்து தமிழ்-முஸ்லீம்களை நீக்கியது
நேற்று கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிரான ஊழல் குற்றங்கள் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. விசாரணைக்கு எதிராக கோத்தாபயவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தேசியக்...















