TCC பிரான்ஸ் கிளையின் ஒருங்கிணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் ஒருங்கிணைப்பாளர் திரு. பரமலிங்கம் மீதான கொலை முயற்சியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC)...















