யாழ்போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் ஊடக அறிக்கை – பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்
யாழ் போதனா வைத்தியசாலையானது பொதுமக்களுக்கானது. வைத்தியசாலையானது பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடன் குறிப்பாக தாதியர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. வைத்தியசாலையின் சேவையை மேம்படுத்தி அதன் தரத்தை உயர்த்த பொதுமக்கள்...















