ஜெனீவாவில் புலம்பெயர் அமைப்புகள் நடத்தும் லொபி அரசியலின் 10 பலன்கள்
சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டிய இனப்படுகொலையை ஜெனீவாவின் மூடிய அறைகளுக்குள் முடக்கி உலக மக்களின் பார்வையிலிருந்து அன்னியப்படுத்தினார்கள். 2. போராட்ட அரசியலை லொபி அரசியல் என்ற குறுக்கு வழிக்குள்...















