இனியொரு...

இனியொரு...

நாராயணன் குழு வருகை: இலங்கையின் இராணுவப் பலத்தை அதிகரிப்பதே

சீனா, பாகிஸ்தான் பக்கம் கொழும்பு அதிகளவுக்கு ச?யாமல் தடுப்பதில் இந்தியா முனைப்பு இலங்கையின் இராணுவப் பலத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் இந்தியா மேலும் ஆயுதங்கள், யுத்ததளபாடங்களை விநியோகிக்கும்...

ஈழத்தமிழர்கள் மீது கலைஞர் விதித்துள்ள சொத்துத் தடை: தலைகுனிவுக்குரியது

கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவன் என்ற நிலையில் இருந்து தரமிறக்கியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்தவகையில் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் மீது கலைஞரின்...

இலங்கை ஊடகவிலாளர்கள் : அமைச்சரவைக் குழு

இலங்கையில் ஊடகவிலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர்பாக அரசிற்கு ஏற்பட அழுத்தங்களின் பின்னர் அரசு அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை நிறுவனங்களின்...

கருத்து மாறுபாடுகளும் சொந்த முகங்களும் : யமுனா ராஜேந்திரன்

எனது சினிமா விமர்சன அணுகுமுறை தொடர்பாக அல்லது எனது சினிமா குறித்த புத்தகங்கள் தொடர்பாக நிறைய எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்....

இலங்கையின் பங்கு சந்தை அதிகரிப்பு: சமாதான நம்பிக்கை

இலங்கையின் பங்கு சந்தை வீதம் 0.79 ஆல் அதிகரித்துள்ளதாகவும் யுத்தநிலையிலிருந்து சமாதானம் ஏற்படும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரூட்டர் செய்தி தெரிவிக்கின்றது. சீ.எஸ்.ஈ...

மண்புழுவின் இரவு

அனார் கவிதைகள் மழை ஈரம் காயாத தார் வீதி நிரம்பிய மாலை இருள் அடர்ந்து இறுகி, பிசாசுகளின் தோற்றங்களுடன் மல்லாந்து கிடக்கும் மலைகளைக் கடந்து செல்கிறேன் இருளின்...

கூட்டண¤க் கட்சித் தலைவர்கள் சோனியாவுடன் சந்திப்பு: மத்திய அரசு கவிழாமல் காப்பாற்ற

புதுடெல்லி, ஜூன் 24: அணு ஒப்பந்தப் பிரச்னையில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஐ.மு. கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக,...

ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியம்: இந்திய உயர் மட்டக்குழு

தான் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவினால் அழுத்தம் கொடுக்க முடியும். இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்று இலங்கை வந்திருந்த இந்திய உயர்மட்டக்...

Page 1544 of 1549 1 1,543 1,544 1,545 1,549