மார்க்சிஸ்ட் எனத் தன்னை அறிமுகப்படுத்தும் கோர்பின் தொழிற்கட்சித் தலைவருக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டுவார்
பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜெரமி கோர்பின் பெரும் வெற்றியீட்டுவார் என எதிர்வுகூறப்படுகின்றது. அவரது போட்டியாளரான ஒவன் சிமித்தை விட 24 வீதம் அதிகபடியான...















