இனியொரு...

இனியொரு...

‌பிரதம‌ர்- குடியரசு‌த் தலைவ‌ர் ச‌ந்‌தி‌ப்பு: அணுச‌க்‌தி

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பா‌ட்டை நடைமுறை‌ப்படு‌த்துவது தொட‌ர்பாக அர‌சிய‌ல் நெரு‌க்கடி எழு‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் இ‌ன்று குடியரசு தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீலை‌ச்...

கொலைசெய்யத் திட்டம்: சந்திரிகா குமாரணதுங்க

பிரபாகரனல்ல மற்றவர்களே தன்னைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டியிருப்பதாக முன்நாள் June 30, 2008 சிறீ லங்கா ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்தார். தனது பிறந்ததின நிகழ்வையொட்டி பொளத்த...

கருத்துச் சுதந்திரம்: பெண்கள் ஊடகத்துறையில் பங்காற்ற வேண்டும்

* பாகிஸ்தான் ஊடகவியலாளர் ரஹிமுல்லாயூ ஸாலாகி ஊடகத்துறையில் பெண்கள் துணிச்சலுடன் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவதன் மூலமே கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க முடியுமென்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள...

அமெ.வுடன் அடிமை உடன்பாடு நிறைவேறும் பணியை தொடர்வோம் : பிரதமர் பிடிவாதம்

புதுடில்லி, ஜூன் 30- இந்திய நலனுக்கு தீங்கு பயக்கும் வகையில் அமைந் துள்ள அமெரிக்காவுட னான அணுசக்தி உடன் பாட்டை நிறைவேற்ற முயற் சித்தால், மத்திய ஐக்கிய...

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு இந்தியா – சீனா முயற்சி

பெய்ஜிங், ஜூன் 30- இந்தியா - சீனா மேற்கொண்ட ஒப்பந்தங்களால் பெரும் மாற்றம் சமீபத்தில் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முயற்சிமேற் கொண்டுள்ளன...

வெற்றிப்பாதையில் நேபாளப் பெண்கள்: மல்லிகா அர்யாள்

நேபாளத்தில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசியலமைப்பு பேரவை கடந்த மாதம் முதல் முதலாக கூடியபோது பழங்குடிக் குழுக்களான மதேசி, ஜனஜடி, தலித் போன்றவற்றின் பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர். பேரவை உறுப்பினர்கள்...

25 பே‌ர் பாதுகா‌ப்பாக ‌நீ‌‌ந்‌தி கரை சே‌ர்‌ந்தன‌ர்: மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள் நட‌த்‌திய தாக்குதல்

மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள் நட‌த்‌திய து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ன்போது ஆ‌ந்‌திரா- ஒ‌ரிசா எ‌ல்லை‌யி‌ல் உ‌ள்ள ‌நீ‌ர்‌த் தே‌க்க‌த்‌தி‌ல் க‌வி‌‌ழ்‌ந்த பட‌கி‌ல் இரு‌ந்த ந‌க்சலை‌ட் எ‌தி‌ர்‌‌ப்பு‌ப் படை‌யின‌ர் 36 பேரைத் தேடு‌ம் ப‌ணி‌யி‌ல்...

இலங்கையில் பிரித்தானிய தூதரக ஊழியர் மற்றும் செய்தியாளர் தாக்குதல்

இலங்கையில், தலைநகர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் ஊழியர் ஒருவரும், உள்ளூர் செய்தியாளர் ஒருவரும் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. தூதரக அதிகாரியான மஹேந்திர ரட்ணவீரவும், செய்தியாளர் நாமல்...

Page 1537 of 1549 1 1,536 1,537 1,538 1,549