ஈரானை தாக்கப்போவதாக கூறியுள்ள அமெரிக்கா,ஈரானுடன் திடீர் பேச்சுவார்த்தை!
ஐ.நா.சபை, ஜூலை19- ஈரான் அணு சக்தி திட் டம் தொடர்பாக அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளின் பிரதிநிதிகள் முக்கிய பேச்சுவார்த்தையை சனிக்கிழமை துவக்கினர். ஈரானை தாக்கப்போவதாக...







