இனியொரு...

இனியொரு...

அக்டோபர் புரட்சியின் பதினொன்றாம் நாள்- பாராளுமன்ற இந்திய இடதுசாரிகள் : கேரளாவை முன்வைத்து -எச்.பீர்முஹம்மது

கேரளாவின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் இடதுசாரி கட்சிகள் 24 வருடங்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்திருக்கின்றன. இதில் இவர்களின் வெற்றி என்பதை விட தோல்விகளே அதிகம். கேரளாவின் சாதகமான...

அணுசக்தி ஒப்பந்தம் : சமாஜ்வாடிக் கட்சியுள் குழப்பம்.

சனி, 19 ஜூலை 2008 மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச்செயலர் ஷாஹித் சித்திக்...

நீண்ட தொலைவு சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா சோதனை.

வாஷிங்டன், ஜூலை 19: நீண்ட தொலைவு சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா சோதனை செய்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. . தனது ஏவுகணை பாதுகாப்பு...

தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே கிழக்கு மாகாண மக்கள் .

Saturday, July 19, 2008 கிழக்கின் வெற்றியை இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் திகதி பெரும் விமரிசையாக சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடியிருந்தது. இதன்...

கண்காணிப்புக் குழுவின் கோவைகள் : நோர்வே ஆவணக்காப்பகத்தில்

ஓரிரு அதிகாரிகளுடன் மாத்திரம் நோர்வேயில் இயங்கிக்கொண்டிருக்கும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவுள்ள நிலையில், இலங்கையில் கண்காணிப்புக்குழு பணிபுரிந்த காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட கோவைகள்...

க‌ச்ச‌த்‌தீவை ‌‌‌மீ‌ட்கு‌ம் கால‌ம் நெரு‌ங்‌கி ‌வி‌ட்டது: ‌திருமாவளவ‌ன்!

''க‌‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்கு‌ம் கால‌ம் நெரு‌ங்‌கி ‌வி‌‌ட்டது'' எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர். தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நட‌‌ந்த உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌த்‌‌தி‌ல் ப‌ங்கே‌ற்ற விடுதலை சிறுத்தைகள்...

மகிந்த பரம்பரையினரின் சுகபோகத்துக்காக ஏற்பாடுகள்; ஜே.வி.பி. குற்றச்சாட்டு !

ரொஷான் நாகலிங்கம்- மக்களின் போராட்டங்களை திசை திருப்பவும் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை 10 வருடங்களாக நீடிப்பதற்குமே அரசாங்கம் தனது ஆட்சியின் கீழிருந்த மாகாண சபைகளை கலைத்து...

நவநீதம்பிள்ளைக்கு ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தலைவர் பதவி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி திருமதி நவநீதம் பிள்ளையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் பரிந்துரைத்துள்ளார்...

Page 1520 of 1549 1 1,519 1,520 1,521 1,549