இனியொரு...

இனியொரு...

பக்கச்சார்பற்ற சுதந்திர விசாரணை வேண்டும்: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத்

கடந்த வாரம் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற பாரிய மனிதப் புதைகுழி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மட்டக்களப்பு நகரில் இருந்து வடக்காக ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமீன்மடுவில் இந்தப்...

சந்திரிகாவின் சிவில் உரிமையை அகற்றுவதில் மஹிந்த தீவிரம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சிவில் உரிமையை அகற்றும் முயற்சியை தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமது ஆட்சிக்காலத்தில் தனிப்பட்ட ரீதியில்...

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்,தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு?

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின்  ஒரு உறுப்பினரான கிளிங்டன் என்பவர், வெள்ளை வேனில் அக்கரைபற்று பிரதேசத்தில் இருந்து கடந்த 6 நாட்களுக்கு முன்னர். கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அம்பாறை...

நமது நாட்டின் அணு சக்தி உள்ளிட்ட எரிசக்தி சுதந்திரத்தை வாஷிங்டன் கட்டுப்படுத்தும்:இந்திய அணு சக்தி விஞ்ஞானிகள் .

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபின், அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டத்தின் மூலம் மற்ற நாடுகளுடனான நமது அணுத் தொழில்நுட்ப வணிகத்தை...

மனிதாபிமான முறை யில் இலங்கை செயற்பட வேண்டும்:இந்திய வெளிவிவகார அமைச்சு.

Sun Jul 20 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு, இலங்கைத் தூதுவர் சி.பி.ஜெயசிங்கவை நேற்று அழைத்து தமது...

கிழக்குமாகாணசபையின் நிதி நெருக் கடி நிலைமை :ஜனா திபதியிடம் கூட்டாக கோரிக்கை !

Sun Jul 20 கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு போதிய நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை ஆளுநர்...

ஈரானை தாக்கப்போவதாக கூறியுள்ள அமெரிக்கா,ஈரானுடன் திடீர் பேச்சுவார்த்தை!

ஐ.நா.சபை, ஜூலை19- ஈரான் அணு சக்தி திட் டம் தொடர்பாக அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளின் பிரதிநிதிகள் முக்கிய பேச்சுவார்த்தையை சனிக்கிழமை துவக்கினர். ஈரானை தாக்கப்போவதாக...

பிரான்ஸ் அணுஉலையில் கசிவு ?

பாரீஸ், ஜூலை 19 - பிரான்ஸ் நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள டிரிக்காஸ் டின் எனும் இடத்தில் அமைந்துள்ள அணுஉலையில் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, நாடு முழுவதும்...

Page 1519 of 1549 1 1,518 1,519 1,520 1,549