புலிகளின் பொறியில் அரசாங்கம் விழுந்து விடுமென நான் நினைக்கவில்லை!:கெஹலிய ரம்புக்வெல .
கொழும்பில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டை முன்னிட்டு விடுதலைப்புலிகள் அறிவித்திருக்கும் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த பிரகடனத்தை நேற்று...







