இனியொரு...

இனியொரு...

பிள்ளையான் குழு : உறுப்பினர்கள் கைது.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கைப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர்  இலங்கைக்...

சார்க் பாதுகாப்பு : இந்தியப்படைகள் இலங்கையில்

சார்க்’ மாநாட்டில் பங்கேற்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், இந்திய படைப்பிரிவு ஒன்று முன்கூட்டியே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்....

ம‌னித ச‌ங்‌கி‌லி போரா‌ட்ட‌ம் : இடதுசா‌ரிக‌ள் அ‌றி‌வி‌ப்பு.

''நா‌ட்டு நலனை பா‌தி‌க்கு‌ம் அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்த‌ி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌க்கு‌ம் வகை‌யி‌ல் ஆக‌ஸ்‌ட் 14ஆ‌ம் தே‌தி த‌மிழக‌ம் முழுவது‌ம் ம‌னித ச‌ங்‌கி‌லி போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம்'' எ‌ன்று இடதுசா‌ரி க‌‌ட்‌சிக‌ள்...

பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி வாக்குக் கொள்ளை : UNP

பயங்கரவாதம் என்ற போர்வையில் அரசாங்கம் வாக்கு கொள்ளையில் ஈடுபட முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபை தேர்தல்...

சார்க்’ நாடுகள் வரிசையில் தமிழீழம் விரைவில் சேருமாம்! :சிவாஜி எம்.பி. உறுதி!!

சார்க் நாடுகள் வரிசையில் தமிழீழம் மிக விரைவில் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் இலங்கை அந்நாடுகள் வரிசையில் இருந்து வெகுவிரைவில் விரட்டியடிக்கப்படும் காலம் வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

நேபாள மாவோயிஸ்ட்டுகளுக்கு பின்னடைவு?

நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் பரதன் யாதவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நேபாளத்தில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு நாடு...

புலிகளின் பொறியில் அரசாங்கம் விழுந்து விடுமென நான் நினைக்கவில்லை!:கெஹலிய ரம்புக்வெல .

கொழும்பில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டை முன்னிட்டு விடுதலைப்புலிகள் அறிவித்திருக்கும் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த பிரகடனத்தை நேற்று...

யுத்தத்திற்கான யுத்த நிறுத்தம் : இனக்களுக்கிடையே சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான குழு அறிக்கை

தமிழ் மக்க்களின்  அழிவிலிருந்து  தமது  சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டவர்கள் தான் புலிகள்.   ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தைத் தமது  கையிலெடுத்து ஏகாதிபத்தியங்களின்  சார்பில்  போராட்டத்தைச் சீர்குலைத்து, மொத்த...

Page 1516 of 1549 1 1,515 1,516 1,517 1,549