கெயிர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலை : 6 பேருக்கு தூக்கு தண்டனை-இருவருக்கு ஆயுள்.
25.09.2008. பந்தாரா: நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கிய கெயிர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக் கப்பட்டுள்ளது....







