கிழக்கின் படுகொலைகள் : கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்-இரா. துரைரெத்தினம் .
02.09.2008. கிழக்கில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம்...







