இனியொரு...

இனியொரு...

இலங்கையில் சிறுவர்களைப் படையில் இணைப்பவர்களுக்கு எதிராக அமெரிக்காவில் புதிய சட்டம் (2nd update)

04.09.2008. இலங்கையில் சிறுவர்களைப் படையில் இணைக்கும் இராணுவத் தலைவர்கள் மற்றும் துணை இராணுவக் குழுவின் தலைவர்களை அமெரிக்காவில் கைதுசெய்வதற்கும் அவர்கள் மீது விசாரணைகள் நடத்துவதற்குமான புதிய சட்டத்திருத்தமொன்றில்...

காண்டலீசா ரைஸ் இன்று இந்தியா வருகை:கருப்பு தினம் அனுசரிக்கும் இடதுசாரிகள்.

04.09.2008. இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்திய அரசின் கையெழுத்தைப் பெறுவதற்காக அமெரிக்க அயலுறவு...

நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்: திருமாவளவன்

''சி‌றில‌ங்க கட‌ற்படையுட‌ன் சே‌ர்‌ந்து கூட்டு நடவடிக்கையை இந்திய அரசு முன்னெடுக்குமேயானால், தமிழக மீனவர்களை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் நடத்தும்''...

சிங்கள மாணவர்களின் அச்ச உணர்வைப்போக்க எந்தக் குரலும் வெளிவரவில்லை. இது துரதிர்ஷ்டமானதாகும்:பேராசிரியர் காமினி சமரநாயக்கா

03.09.2008. யாழ்ப்பாணம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிபெற்ற சிங்கள மாணவர்கள் தமக்குக் கல்வியைத் தொடர அங்கு பாதுகாப்பில்லையென போராட்டம் நடாத்தும்போது எப்படி இம்மாணவர்களை அங்கு செல்லுமாறு கோருவீர்கள் என...

உலகஅளவில் நிலவி வரும் நிதி சிக்கலுக்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற போக்கே காரணம்:விலாடிமிர் புடின் .

03.09.2008. மாஸ்கோ: உலகஅளவில் நிலவி வரும் நிதி சிக்கலுக்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற போக்கே காரணம் என ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர்...

இலங்கை தமிழர் பிரச் சனைக்கு ஆயுதங்கள் மூலம் தீர்வு காணமுடியாது:ஆர்.நல்லகண்ணு.

03.09.2008. இலங்கை தமிழர் பிரச் சனைக்கு ஆயுதங்கள் மூலம் தீர்வு காணமுடியாது. அரசி யல் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணமுடி யும் என இந்திய கம்யூனிஸ்ட்...

இலங்கைப் பிரச்சனை : கருணாநிதிக்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கை தமிழர் பிரச்சனையின் திமுக குரல் கொடுக்கவில்லை என்று கூறி முதலமைச்சர் கருணாநிதியை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் மிகக்கடுமையாக சாடினார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர்...

70ஆயிரம் கோடி டாலர் உதவி:அமெரிக்க செனட் ஒப்புதல்

அமெரிக்க நிதி நெருக்கடியைச் சமாளிக்க 70 ஆயிரம் கோடி டாலர் நிதி அளிக்கும் அதிபர் புஷ்ஷின் பரிந்துரைக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்காவில் உள்ள நிதி...

Page 1456 of 1549 1 1,455 1,456 1,457 1,549