இனியொரு...

இனியொரு...

ரகு கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை:பிள்ளையான் .

15.11.2008. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ள ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் படுகொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக...

ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரபாகரனுக்கு மஹிந்த அழைப்பு !

15.11.2008. விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளின் பலம்மிக்க தளமாக விளங்கிய பூநகரியைக் கைப்பற்றிய இராணுவத்தினருக்குப்...

யுத்த வெற்றி குறித்து இராணுவம் கூறுவதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை:மங்கள சமரவீர .

15.11.2008. யுத்த வெற்றி குறித்து அரசு தரப்பு அடிக்கடி பிரஸ்தாபித்து வருகின்றது. ஆனால் விடுதலைப்புலிகள் பின்னடைவு கண்டதற்கான சாதகமான போக்கு காணப்படவே இல்லை. அரச ஊடகங்கள் மட்டும்தான்...

விடுதலைப்புலிகளின் முக்கியத்தளமாகிய பூநகரி இராணுவம் வசம்.

15.11.2008. விடுதலைப்புலிகளின் முக்கியத்தளமாகிய பூநகரி பகுதி மற்றும் ஏ.32 பாதை இன்று காலை படையினர் தம் வசப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. (12 GW), (10...

ச‌ந்‌திரயா‌ன்-1 வெ‌ற்‌றிகரமாக ‌நில‌வி‌ன் மே‌ற்பகு‌தியை அடை‌ந்தது!.

15.11.2008. ச‌ந்‌திரயா‌ன்-1 ‌வி‌ண்கல‌த்‌தி‌‌ல் இரு‌ந்து ‌பி‌ரி‌ந்து செ‌ன்ற மூ‌ன் இ‌ம்பா‌க்‌ட் புரோ‌‌ப் (Moon Impact Probe) என‌ப்படு‌ம் ஆ‌ய்வு‌க்கரு‌வி வெ‌ற்‌றிகரமாக ‌நில‌வி‌ன் மே‌ற்பகு‌தியை அடை‌ந்து அ‌ங்கு இ‌ந்‌தியா‌வி‌ன்...

தமிழக தமிழ்பேரினவாதத்தின் கூலி எழுச்சியும் புகலிடNGO களும் : தமிழரசன் (பெர்லின்)

புகலிட நாடுகளில் SLDF, INSA போன்ற ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் புலம் பெயர் தமிழர்களின் அமைப்புக்கள் இயங்குகின்றன. இவை நடுநிலைமை பக்கம் சாராத செயற்பாடு என்ற குரல்களில்...

ராஜபக்ஷவிடம் மத்திய அரசு ஏமாந்துவிடக்கூடாது :கருணாநிதி.

14.11.2008. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் என்று கூறிக்கொண்டே அங்கேயுள்ள தமிழர்களையும் அழிக்கத் திட்டமிடுகிறார், அதற்காகவே இந்திய அரசிடம் கெடு கேட்கிறார், இதை மத்திய...

82 வயதாகும் ஃபிடல் காஸ்ட்ரோ; நலமுடன் உள்ளார்:

14.11.2008. கியூபாவின் முன்னாள் அதிபரும், உலகின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான ஃபிடல் காஸ்ட்ரோ சற்று உடல் மெலிந்து காணப்பட்டாலும் நலமுடன் இருப்பது ரஷ்ய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள...

Page 1428 of 1549 1 1,427 1,428 1,429 1,549