சர்வதேச பொருளாதார நெருக்கடியால் 150 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை!
27.11.2008. சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கையை...







