இனியொரு...

இனியொரு...

‘கையோடு கைகோர்த்து 2008’;இந்திய – சீன ராணுவங்களின் கூட்டுப்பயிற்சி பெல்காமில் தொடங்கியது!

06.12.2008. இந்திய மண்ணில் இந் திய இராணுவத்துடன் கூட் டுப் பயிற்சியில் ஈடுபடுவ தற்காக 137 பேர் கொண்ட சீன ராணுவக் குழு வியா ழனன்று பெல்காம்...

இன்று;ஈழத்து மக்கள் இலக்கிய முன்னோடியும் சிந்தனையாளருமான பேராசிரியர் க.கைலாசபதி பவள விழா!

06.12.2008. ஈழத்து மக்கள் இலக்கிய முன்னோடியும் சிந்தனையாளருமான பேராசிரியர் க.கைலாசபதி பவள விழாவையும் 26 ஆவது நினைவு தினத்தையும் முன்னிட்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்  இன்று சனிக்கிழமை...

தேசிய பிரச்சினை தீர்வுக்கு “மாநிலங்களின் சம்மேளனத்தை’ பயனுள்ளதொன்றாக பரிசீலிக்க முடியும்: கே.எம். சொக்ஸி.

06.12.2008. "மாநிலங்களின் சம்மேளனமாக' இலங்கை உருவாகுவதை தான் நியாயப்படுத்துவதாக தெரிவித்திருக்கும் ஐ.தே.க. எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான கே.எம். சொக்ஸி, சம்மேளனம் என்பது ஈழம் அல்ல என்றும் அது...

முதல் முஸ்லிம் பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏ.எல்.எம். மைமூனா.

05.12.2008. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏ.எல்.எம். மைமூனா பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர்...

இலங்கையில்; கடந்த 10 மாத காலப் பகுதிக்குள் 1,014 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்.

05.11.2008. கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தீவிரமாக அமுல்செய்யப்பட்டுவருகின்றன. மேற்படி விடயம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, யுனிசெப் ஆகிய அமைப்புகளால் ஆசிரியர்கள்,...

டெல்லி விமானநிலையத்தில் துப்பாக்கிச் சூடு : மீண்டும் பதற்றம்

டெ‌ல்‌லி ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌ர்ம ம‌னி‌த‌ர்க‌ள் து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து அ‌ங்‌கிரு‌ந்த பய‌ணிக‌ள் அல‌றிய‌டி‌த்து‌க் கொ‌ண்டு வெ‌ளியே‌றின‌ர். காவ‌ல்துறை‌யின‌ர் ம‌ர்ம ம‌னி‌த‌ர்க‌ளை ‌பிடி‌க்க முய‌ன்ற போது அவ‌ர்க‌ள்...

ஸார்த்தரின் இரண்டாம் வருகை : யமுனா ராஜேந்திரன்

அரசியல் வன்முறையும் பயங்கரவாதமும் தொடர்பான விவாதங்கள் முன்னுக்கு வந்திருக்கிற காலத்தில், பயங்கரவாதத்தையும் அரசியல் வன்முறையையும் விதந்து போற்றிய ஸார்த்தரின் நூற்றாண்டு வந்துபோனது. ஸார்த்தர் எனும் மனிதனது நடவடிக்கைகளும்...

குடும்ப வன்முறையானது இன்று பரவலானதும் சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளை பாதிக்கும் ஒன்றாகவும் உலகெங்கும் வியாபித்துள்ளது.

04.11.2008. குடும்ப வன்முறையானது இன்று பரவலானதும் சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளை பாதிக்கும் ஒன்றாகவும் பரிணமித்துள்ளதுடன் சமூகத்திற்கு பெரும் சுமையாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச சுகாதார அமைப்பின்...

Page 1418 of 1549 1 1,417 1,418 1,419 1,549