இன்று; முதலாளித்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் மாநாடு !
இன்றைக்கு உலகத்தை ஆட்டி படைக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் மாநாடு இன்று ஞாயிறு 25-ஜனவரி-2009 அன்று அம்பத்தூரில் நடக்க இருக்கிறது. காலை (எஸ்.வி.நகர்)ஓரகடத்தில் கருத்தரங்கமும், மாலை அம்பத்தூர் OTயில்...







