பி.பி.சீயின் ஊடகவியலளார் : கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை
தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான கருத்துக்களை அயல் நாட்டு தூதுவர்களும், ஊடகவிலாளரும் வெளியிட்டுவருவதினால் இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளர்....







