இனியொரு...

இனியொரு...

வன்னியில் உணவுத் தட்டுப்பாடு!

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள வன்னி பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் தங்கியிருப்பதால்,  அங்கு  கடும் உணவுப்பற்றாக்குறை நிலவுவதாக ஐநா உணவு நிவாரண...

மலேசியாவிலும் தமிழர் தற்கொலை

கோலாலம்பூர்: இலங்கையில் கொல்லப்பட்டு வரும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற வலியுறுத்தி மலேசியாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். தமிழகத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தைச்...

இலங்கைப் பிரச்சனையில் கருணாநிதி : ஸ்டாலின் விளக்குகிறார்

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் முதல் அமைச்சர் கருணாநிதி மற்ற தலைவர்களுக்கு எல்லாம் முதலிடத்தில் இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் நல...

“தவறான புரிந்துணர்வை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கலாம். ஆனால் அச்சுறுத்தல் மூலம் தீர்க்க முடியாது”:ஜேர்மன்

02.02.2009. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவர் உள்ளிட்ட, வெளிநாட்டுத் தூதுவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி கூறியிருப்பது தம்மைத்...

இலங்கைக்கு இந்திய அரசு இராணுவ உதவி வழங்கியது கருணாநிதிக்கு முன்பே தெரியும்:ஜெயலலிதா

02.02.2009. இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு இராணுவ உதவிகளை வழங்கியது கருணாநிதிக்கு முன்பே தெரியும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதா நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள...

நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உண்ணாவிரத போராட்டம்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகம் முன்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 6...

வைத்தியசாலை மீது எறிகணைத் தாக்குதல்: ஐக்கியநாடுகள்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட மூன்று ஆட்லறித் தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ்...

குவான்டநாமோவை கியூபாவிடம் ஒபாமா திரும்பத் தரவேண்டும்:பிடல் காஸ்ட்ரோ கோரிக்கை.

01.02.2009. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஒபாமா, குவான்டநாமோவில் உள்ள யு.எஸ். கடற்படை தளத்தை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் கியூபாவிடம் தரவேண்டும் என்று பிடல் காஸ்ட்ரோ கோரிக்கை வைத்துள்ளார்....

Page 1388 of 1549 1 1,387 1,388 1,389 1,549