தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் : புதிய சந்தேகங்கள்
முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்கள்...







