ஊழல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திரு. ஐங்கரநேசனின் சவாலை ஏற்கத் தயார் : வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்
நீதிபதிகள் குழுவினால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு அமைச்சர் பதவியில் இருந்து விலகிய திரு.ஐங்கரநேசன் மறுபடியும் சுற்றவாளி போல நாடகமாடி விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் எனது பெயரையும்...















