இனியொரு...

இனியொரு...

தேசியக்கொடியும் பெளத்த கொடியும் ஏந்தியவாறு இலங்கை ஜனாதிபதி!

விமான நிலையத்தில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக  பெருமளவிலான அமைச்சர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் என பெருந்தொகையாயோர் விமான ஓடுதளப் பகுதியில் காத்து நின்றனர்.   விமானத்திலிருந்து...

சுயாட்சி வழங்கும் விஷயத்தில் ஒரு சமரசம் எட்டப்படவில்லை என்றால், கெரில்லா யுத்தம் வெடிக்க வாய்ப்பு உள்ளது:ஐ.நா.தூதுவர் ஜான் ஹோம்ஸ் எச்சரிப்பு.

தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கும் விஷயத்தில் ஒரு சமரசம் எட்டப்படவில்லை என்றால், கெரில்லா யுத்தம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.தூதுவர் ஜான் ஹோம்ஸ் எச்சரித்துள்ளார்...

புலிகளின் பகுதியில் தொடர்ச்சியாக பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள்: இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் புலிகள்?

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அதன் கரையோரப் பகுதிகள் முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிவளைத்து...

அரசியல் தீர்வு இன்றி அபிவிருத்தி சாத்தியம் இல்லை:சண்முகம்

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இன்றைய நிலை மிகமிக மோசமானதாகும். கடந்த முப்பது வருடப் போரினால் உயிர் உடைமைகள் மட்டுமன்றிச், சகல வளங்களும் தேவைகளும் அழிவுற்ற நிலையிலேயே இருந்து...

வன்னி யுத்ததின் இறுதி : 70 புலிகள் கொல்லப்படதாக பாதுகாப்புப் படை!

புலிகள் வசமிருந்த பகுதிகளுக்குள் பாதுகாப்பப் படைகள்  உள் நுளைந்து விட்டதாகவும் 36000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் படைத்தரப்பு 70 புலிகளின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதே வேளை...

மகிந்த நாடு திரும்பினார் : பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்

ஜோர்தானிற்கு ஜீ-11நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியது., ஜனாதிபதி விமானத்திலிருந்து இறங்கி நிலத்தில் தலை வைத்து...

தமிழகத்தின் 40 தொகுதிகளின் வெற்றி நிலவரம்: முழு விபரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 13ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,...

ஆயுதங்களைக் கைவிடத் தயார் : புலிகள்

மக்கள் படும் இன்னல்களைக் கருத்திற்கொண்டு தற்போதைய மனிதப் படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக விடுதலைப் புலிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளார்கள். இந்த மனிதாபிமான நெருக்கடியை...

Page 1329 of 1549 1 … 1,328 1,329 1,330 … 1,549