தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் சர்வதேசம் தலையிடலாம்!: பிமல் ரத்னாயக்க.
போர்க் காலப்பகுதியில் அரசாங்கத்திடம் சரணடைந்த மக்கள் குறித்தும் இராணுவத்தினரிடம் சரணடைந்த கைதிகள் குறித்தும் சட்டரீதியாக செயற்படவேண்டும். அவ்வாறின்றி தொடர்ந்தும் அவர்கள் தடுத்துவைக்கப்படுவார்களாயின், பாரிய பிரச்சினையொன்று உருவாகக்கூடும். தடுத்துவைத்துள்ளவர்களை...







