இனியொரு...

இனியொரு...

முஜிபூர் ரஹ்மானை கொன்றவர்களை ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் பங்களாதேஷ் கோரிக்கை!

பங்களாதேஷின் முன்னாள் ஜனாதிபதி முஜிபூர் ரஹ்மானை கொலை செய்த நபர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு, அமெரிக்காவைக் கோரியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து 1971ஆம் ஆண்டு வங்கதேசம் பிரிந்தது. 1975ஆம்...

தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் கோரும் அமைச்சர்கள்?

  அமெரிக்காவிலுள்ள இலங்கை வர்த்தகரான ராஜ் ராஜரத்னத்தை அச்சுறுத்தி அமைச்சர் மிலிந்த மொரகொட ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை கப்பமாகப் பெற்றுள்ளதாக டுயமெய நேறள றுநடி இணையத்தளத்திற்கு...

நாட்டில் தற்போது இருப்பது ரத்தத்தினால் போஷிக்கப்படும் பேய்களின் அரசாங்கம் :மங்கள சமரவீர

நாட்டில் தற்போது இருப்பது ரத்தத்தினால் போஷிக்கப்படும் பேய்களின் அரசாங்கம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று...

மகிந்தவிற்கு பன் கீ அனுப்பிய இன்னொரு கடிதம்!

ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌ம் : கட‌ற்கரை வெ‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கிறது.

இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌சிறை ‌பிடி‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்ட த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 21 பேரையு‌ம் ம‌ற்று‌ம் அவரது 5 படகுகளையு‌ம் ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற...

அகதிகள் என்ற பெயரில் விரும்பத்தகாத சக்திகள் நுழையாமல் கண்காணிக்க வேண்டும் :கருணாநிதி

அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் கடமையாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்....

இந்தியா நம்பவைத்து மோசம் செய்து விட்டது! :பர்மிய பிரிவினைவாதிகள்.

 இந்தியாவில் ஆயுதம் கடத்திய வழக்கை எதிர்கொண்டு வரும் 34 பர்மிய பிரிவினைவாதிகள், இந்திய இராணுவப் புலனாய்வுத் துறை தங்களை நம்பவைத்து மோசம் செய்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். ''நேஷனல்...

இந்திய வெளியுறவுச் செயலாளரைச் சந்திப்பதை மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தா தவிர்ப்பு!

இரு தரப்புகளுக்கி டையே உள்ள பிரச்சனை களில் மனந்திறந்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டு மென்று நேபாள வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஜாதா கொய்ராலாவும், இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர்...

Page 1258 of 1549 1 … 1,257 1,258 1,259 … 1,549