இனியொரு...

இனியொரு...

தடுமாறும் தமிழ்த் தலைமைகளும்-தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமும்:வெகுஜனன்

எதிர்காலத்திற்குரிய தொலைநோக்குத் திட்டங்களையும் வகுக்கக் கூடிய ஒரு பரந்து பட்ட அரசியல் விவாதம் அவசியம். இதனை தனியே ஒரு கட்சி அல்லது சில படித்த மேதாவிகள் அல்லது...

கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்! : மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்வு.

கிருஷ்ணா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடி, கடல் போல் காட்சியளிக்கிறது. கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரகாசம் அணைக்கட்டு முற்றிலும் நிரம்பியது. எந்த நேரமும் அணைக்கட்டு...

தேசபக்தி அயோக்கியர்களின் கடைசி முகமூடி:ஆழியூரான்

நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச்சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டுவந்து போட்மாங்கேவின் மனைவியையும் மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர்

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கூடாது- பா.ஜ.க. தெரிவிப்பு!

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். தமிழ் இனமே...

கடும் காற்றினால் இடைத்தங்கல் முகாம்களில் 2000 குடில்கள் சேதமடைந்தன .

 கடும் காற்றினால் வவுனியாவிலுள்ள சுமார் இரண்டாயிரம் தற்காலிக குடில்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. போரின் பின்னர் வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடில்கல்கள் சக்திவாய்ந்தவையல்ல எனவும், இதனால்...

மீனவர்கள் கரை திரும்பவில்லை : இலங்கைக் கடற்படைக்குப் பலி?

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள், 5 நாட்களாகியும் கரை திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் அவர்கள்...

அரசாங்கம் 6 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளதாக பொய்ப் பிரசாரம் : ஜே.வி.பி.

மெனிக்பார்ம் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 6 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளதாக அரசாங்கம் உலகம் முழுவதும் பொய்ப் பிரசாரம் செய்துவருவதாக இடம்பெயர்ந்த முகாம்களிலுள்ள மக்களின் சிரமங்களை ஆராயும் மத்திய...

யார்பக்கம் ? : சபா நாவலன்

நமது சிந்தனை முறை மாற்றத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும். இந்தியாவிலும், இலங்கையிலும், உலகம் முழுவதும் பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களை எமது பலத்திற்கு ஆதரவு சக்திகளாக

Page 1245 of 1549 1 … 1,244 1,245 1,246 … 1,549