அன்று புலிகளுக்குப் பணம் வழங்கிய ஜனாதிபதி இன்று அவர்களின் பணத்தில் வெற்றி பெற முயற்சி ! : ரணில்
"2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்று பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, இம்முறை தேர்தலில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற பணத்தைக்...







