போர் நடக்கும் முல்லைத் தீவுப் பகுதிகளிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு மறுவாழ்வு வழங்குவத்ற்காக் இலங்கை அரசு குறைந்தது மூன்று வருடங்களுக்காவது குவான்டனமோ சிறை போல முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட திறந்தவெளிச் சிறைச்சாலைகளை உருவாக்கியுள்ளது. இதற்கான பண வசதியை பிரித்தானிய அரசிடம் கோரியிருப்பதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மனோகணேசன் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில் இவை இடைத் தங்கல் முகாம்களாக அல்லாமல் தடுப்பு முகாம்களாகவே காட்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
ஹுமன் ரைட்ஸ் வாச் என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பும் இவற்றை தடுப்பு முகாம்கள் எனவே வர்ணித்துளது. இதே கருத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் இவானும் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் இவ்வாறு உருவாக்கப்பட்ட அகதி முகாம்கள் இன்றுவரை திறந்தவெளிச் சிறைச் சாலைகளாகவே காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.








நன்றி இனியொரு
புலிகளை விமர்சிப்பதற்கு அப்பால் மனித நேயமுடன் வரும் கடைசி வரிகளுக்காக…
த
ற்போது மாற்றுக் குரத்து என்ற பெயரால் புலிகளை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு எமது மக்கள் சிதறித் தெருவில் அழுகிப் போவதை கண்டும் எதுவும ;பேசாமல் இருப்பவர்கள் மத்தியில் இந்த நிலைப்பாடு நல்லதே.
இறக்கும் என் மக்களுக்கு நானே பொறுப்பு…
இந்தப் போராட்டத்தை தொடக்கி வைத்த..
ஒத்தோடிய
விட்டுவிட் வெளிநாட்டில் பத்திரமாய் இருக்கின்றன…
அந்த அப்பாவி சனங்கள் என்ன செய்தார்கள்.
தூண்டி விட்ட இந்தியாவைப் பாருங்கள்…
எப்பேுhதும் மருண்டமாதிரி மாயக்கண்hல் பார்க்கும் பித்தர்கள்…
பாவம் தமிழச்சனம்
பரதேசிகளையும்
அறிவீனர்களயைும் தங்கள் விடிவுகளாய் நினைத்து ஒப்படைத்த பாவிகள்.
மனச்சாட்சியுள்ள பழைய போராளிகளின் முன்னுள்ள கடமை இந்த சனங்களின் நம்பிக்கையின் சிதைவின் மீது கவைலகொள்வது…